காதல்

வலி தாங்கா
உடைந்து கொள்ளும் என்
இதயத்தை

தாங்கி கொள்ள வந்து

உடைந்த
இதயத்தில் மீண்டும் மீண்டும்

தாக்கி கொல்லும்இன்னோர்
இதயம்

-காதல்

எழுதியவர் : யாழ் தமி (3-Mar-13, 8:08 pm)
சேர்த்தது : Yal Thami
Tanglish : kaadhal
பார்வை : 100

மேலே