என் இதயத்தில் நீ

என் இதயத்தில் நீ
இருப்பதால்
மிகவும் வலிக்குதட
காதலனே
ஆனால் எனக்கு உன்
சோகங்கள் கூட
சுகமாக இருக்கிறது
என்னென்றால்
என் இதயத்தில்
நீயல்லவா
இருக்கின்றாய் ...!!!

எழுதியவர் : (20-Nov-10, 12:36 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : en ithayathil nee
பார்வை : 497

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே