குறை சொல்லாதே

ஆக்குவதை பார்க்கினும்
அழிப்பது இலகுதான்

இது போலவே

படைப்பதை விடவும்
பழிப்பது மிகவும் எளிதாகிறது

எழுதியவர் : இளகிய இதயத்தாள்... (4-Mar-13, 1:07 pm)
பார்வை : 121

மேலே