ஞாபகம்

ஆடைகளைந்த
இரவிலும்
போர்த்திக்கொள்கிறது
உன் ஞாபகம் ...!!!

எழுதியவர் : அபிரேகா (4-Mar-13, 1:04 pm)
பார்வை : 88

மேலே