உறக்கம் பிறக்க!!!
இரவு பிறந்து விண்மீன்கள் கண்திறந்தது !!
தூக்கம் பிறந்து நம் விழிகள் கண்மூடியது !!!
கனவுகள் விளையாட களம் இறகுகிறது இப்போது நம் விழி மயங்கும் இந்த அரங்கத்தில் !!!!
இனிமையாக உறங்க இனிய கனவு கனியை பருக தமிழில் நான் படைத்த இது ஒரு சிரிய தாலாட்டு !!