காலைப்பொழுதில் வெற்றி வீசும்

இனிமையான காலை நேரத்தில்...

இயற்கை காற்றை வீசும்..!

சோகங்களை மறைத்து... தன்

செயல்களில் வெற்றியாய் என்றும் வீசும்..!

எழுதியவர் : முக்தியார் பாஷா (5-Mar-13, 7:32 am)
பார்வை : 86

மேலே