kadikara kathal

நாள் முழுவதும் ஓயாமல் சுற்றுகின்றன
எப்படியும் சேர்ந்து விட மாட்டோமா
என எண்ணி
கடிகார முட்கள் !!!!!1

எழுதியவர் : geethanjali (20-Nov-10, 5:24 pm)
சேர்த்தது : tamilvani
பார்வை : 416

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே