நாளை நீ..!!!

பெண்ணே....

உனக்காக குரல் கொடுக்க இன்னொரு
பாரதியோ, பெரியாரோ வருவார்கள் என்று எதிர்பார்க்காதே...!

இன்று வித்யா,வினோதினி....
நாளை "நீ"-யாக கூட இருக்கலாம்...!

உனக்காக நீ போராடதவரை ...!!

எழுதியவர் : பாலச்சந்திரன் (6-Mar-13, 6:53 pm)
பார்வை : 187

மேலே