திசைகளும் நோக்கமும்

கிளைத்தலும் பரவுதலும்
பல திசைக்கள் நோக்கி
உதிர்தல் மட்டும்
ஒரு திசை நோக்கி.

எழுதியவர் : அரிஷ்டநேமி (7-Mar-13, 8:04 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 103

மேலே