என்னோடு இருந்திருந்தால் ...?
என்னோடு இருந்த காலம் -ராணியாக இருந்தாய் ...!
என்னோடு வாழ்ந்திருந்தால்-இளவரசியாக இருந்திருப்பாய் ...!
என்னோடோ இறந்திருந்தால் -வரலாறாகியிருப்பாய்
ஆனால் இப்போ -யாருக்கோ ...?
இல்லத்தலைவியாகவே..வாழுகிறாய் ...!