முதல் காதல் முடியும் வரை..!
முறைமாமனை மணந்தேன் ...
குங்குமத்தோடு வாழுகிறேன் ...
குழந்தையோடும் வாழுகிறேன் ...
கொண்டாட்டங்களுக்கும் செல்கிறேன் ...
என் காதல் கறையை யாரிடம் சொல்வேன் ..?
முதல் காதல் முடியும் வரை முடியாது ..
என்பது எனக்கு மட்டும்
விதிவிலக்காகி விடுமா என்ன ..?