NATPU
நட்பு.......,
சூதுவாது தெரியாத ஒரு குழந்தை ,
உண்மையான உள்ளம் கொண்ட ஒரு தாயை,
சிற்பியால் செதுக்கபடாத ஒரு சிற்பம்,
அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியர் ,
பிரம்மாவின் உண்மையான ஒரு படைப்பு,
உலகத்தின் அடுத்த ஒரு உலகம்,
இப்படிக்கு உங்கள் தோழன் ,,,,,,
ஜோ சாரா ,..........