விண்ணின் நீர்த்துளி

மழை
நின்று விட்டது .
என் வீட்டுக்
கூரையிலிருந்து
மீண்டும்
விண்ணின்
நீர்த்துளி

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Mar-13, 2:14 am)
சேர்த்தது : sarabass
Tanglish : vinnin neerthuli
பார்வை : 118

மேலே