அன்புள்ள என் டயரி

கனவுகளின்
கால சுவடியே !
நினைவுகளின்
பெட்டகமே !
என் கண்ணீர் துளியால்
வண்ணம் மாறியவளே !
பால் வண்ண காகிதத்தில்
நீல வண்ண எழுத்துகளால்
அலங்கரிக்க பட்டவளே !
"அன்புள்ள என் டயரி "
கனவுகளின்
கால சுவடியே !
நினைவுகளின்
பெட்டகமே !
என் கண்ணீர் துளியால்
வண்ணம் மாறியவளே !
பால் வண்ண காகிதத்தில்
நீல வண்ண எழுத்துகளால்
அலங்கரிக்க பட்டவளே !
"அன்புள்ள என் டயரி "