இரண்டும் ஒன்றுதானோ ...?

இயற்கை பூ வாடிப்போகிறது ..
செயற்கை பூ வெளுறிப்போகிறது.இரண்டும் தூக்கி எறியப்படுவதால் ..இரண்டும் ஒன்றுதானோ என்று செயற்கைப்பூ சிந்திக்கிறது ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (12-Mar-13, 5:41 pm)
பார்வை : 122

மேலே