அம்மா

கலையாத கனவு நான்
பிரியாத உறவு நான்
யார் வந்த போதிலும்
நிலைக்கின்ற சொந்தம்
நீதான் "அம்மா"....

எழுதியவர் : (22-Nov-10, 9:29 am)
சேர்த்தது : Abinaya
Tanglish : amma
பார்வை : 558

மேலே