அவள்

வழிகளை ..
தந்துவிட்டு - விழிகளை
குத்திவிட்டாள்...

இதயத்தை ..
தந்துவிட்டு - உயிரினை
எடுத்து விட்டாள்..

எழுதியவர் : AP (13-Mar-13, 7:43 pm)
சேர்த்தது : அன்புடன் ஆனந்த்
Tanglish : aval
பார்வை : 78

மேலே