காதல் பூக்கள்

பூக்கள் பறிக்கும் போதிலும்
சிரிக்கின்றன ,
நானும் சிரித்தேன்
நீ என் மனதை பறித்தபொழுது !

எழுதியவர் : (16-Mar-13, 4:52 pm)
Tanglish : kaadhal pookal
பார்வை : 109

மேலே