ஊழல்
ஐம்புதங்களும்
கெடுகின்றது எதனால்
ஊழல்
செய்தோரை
புதைப்பதால்
நிலமும் நீரும் கெடுகிறது.......!
ஊழல்
செய்தோரை
எரிப்பதால்
காற்றும் நெருப்பும் கெடுகிறது....!
நிலமும்
நீரும்
காற்றும்
நெருப்பும் கெடுவதால்
வானும் கெடுகிறது
வானும் கெட்டு
ஓசோன் படலமும் ஓட்டை ஆகி போனதோ