மாறி தான் பார்ப்போமே.....
காதல், நட்பு, குடும்ப வாழ்கை
எதுவா இருந்தாலும்
நாம நம்முடைய இணை
இப்படித்தான் இருக்கனும்ன்னு
நிறைய அவங்களிடம் எதிர்பார்கிறோம் ...
கோவ படகூடாது
அழகா நடந்துக்கணும்
என்ன தவிர வேற யாரிடமும்
பழக கூடாது
எதையும் என்கிட்டே இருந்து
மறைக்க கூடாது
அப்பா அம்மாவை பாத்துக்கணும்..
இன்னும் பல ....
அனா இதையே தான்
அவங்களும் நமளிடம்
எதிர்பர்கிரங்க என்பதை மட்டும்
நம் ஏன் புரிஞ்சிக்க மறுக்கிறோம் ....
எப்பவுமே நாம நமளுக்கு புடிச்சவங்களுகாக
அவங்க விரும்புற மாதிரி
நாமளா மாத்திகிட்ட
அவங்க நமக்கு முன்னாடியே
நமளுகாக மாறி இருபங்க ..
எந்த உறவும் பிரியாது ...
எந்த சொந்தமும் உடையது ...
நாமளா விரும்புரவங்கள
சந்தோசமா வச்சிகிறத விட
அவங்க சந்தோசத விட
உலகில வேற என்ன இருக்கு .. .
மாற்றம் ஒன்றே மாறாதது
மாறி தான் பார்ப்போமே ..