செருப்பு
என்னைச் சுமக்கும்
தாய் .....நீ ......
உனக்குக் கருவறை
இல்லை ....
ஆனால்
கல்லிலும் முள்ளிலும்
தேய்கின்றாய்!
எனக்காக ...
என் தாய் போல் .
என்னைச் சுமக்கும்
தாய் .....நீ ......
உனக்குக் கருவறை
இல்லை ....
ஆனால்
கல்லிலும் முள்ளிலும்
தேய்கின்றாய்!
எனக்காக ...
என் தாய் போல் .