வீழ்ந்தால்...

வீழ்ந்தால் பார்க்காதே
விழுந்த இடத்தை..

வழுக்கிய இடத்தைப் பார்,
தெளிவாய்த் தெரிந்திடு தவறை..

வரும் வாழ்க்கை
வெற்றிதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Mar-13, 7:54 am)
பார்வை : 171

மேலே