புரிந்ததா
பட்டமரம் இல்ல வெட்டி உன்னை சாய்க்க
பழத்த கனியும் இல்ல பரித்துன்னை உன்ன
வெறித்த நாய்களுக்கு வேண்டியது
தமிழனின் உயிர் பாலகன் உன்னை
பறித்தார் பாரினில் இல்லாமல்
நிச்சயம் சொல்கிறேன்
ஒருநாளைக்கு உங்களை உரித்து காயவைக்கும்
இந்த உயிர் பறித்த செயல் புரிந்ததா