தினம் தினம் வாழ்க்கை ஒரு போராட்டமே
தினம் தினம் வாழ்கை ஒரு போராட்டமே
வீட்டிலிருந்து காட்டுக்கு செல்கிறோம்
விடுமுறை நாட்கள் என்பதால்
அணைத்து கதவுகளையும் அடைத்து விட்டு செல்கிறோம்
வீட்டில் ஒருவாறு இல்லாததால்
வெளியில் நாய் ஜாக்கிரதை
வீட்டில் திருடன் ஜாக்கிரதை.