மனமே நீ எங்கிருக்கிறாய்?

என்றோ நான் தொலைத்த
நினைவுகளை
இன்று இங்கே இழுத்துவந்து
இதயத்தை ரணமாக்கும்
மனமே
நீ என்னுள் எங்கிருக்கிறாய் ?

எழுதியவர் : (20-Mar-13, 4:29 pm)
சேர்த்தது : rawoof
பார்வை : 174

மேலே