சொர்க்கம்

கடவுளை காணும் தினமே சொர்க்கத்தை அடையலாம் என்றால்..

கண்டுவிட்டேன் நான் பிறந்த தினம் அன்றே .....!

என்னுடைய தாயின் முகத்தை ...!!!

எழுதியவர் : அன்புச் செல்வம் (21-Mar-13, 6:04 pm)
Tanglish : sorkkam
பார்வை : 224

மேலே