கண்ணீர்த் துளி

எனக்காக யாருமில்லை -யென
வருந்திய போதெல்லாம்
கண்ணீர்த் துளி எனக்கானது

எழுதியவர் : ஸ்ரீராம் (21-Mar-13, 6:23 pm)
சேர்த்தது : sriramsparrow
பார்வை : 240

மேலே