பந்தம்...

குறையவில்லை பெண்ணே
உன்
குப்பைத்தொட்டி பந்தம்..
அன்று-
கடிதங்களை கசக்கிப்போட்டாய்..
இன்று-
கைக்குழந்தையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Mar-13, 9:42 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pantham
பார்வை : 89

மேலே