...........நெசமாடி..........
முழுசா வெருத்தயடி,
முடிஞ்சே போச்சு வாழ்க்க !
தரிசா நா ஆனேன் ஒன எங்கபோய் கொணர?
முழுசாக அறிஞ்சவளே நீயொருத்திதான என்ன?
பெருசா யாருட்ட இதப்பத்தி ஏச புள்ள ?
எதுக்குப் போனயடி எனப்பிரிஞ்சு தனியாக?
கொதிச்சுக்கூலாகி சாகரண்டி பிணியாக..............