எல்லாம் இழந்தவன் காதலால்...!

உனக்காய் காத்திருந்த
நேரங்களில்

எனக்காய் உழைத்திருந்தால்
எங்கோ போயிருப்பேன்

தெருக்கோடியில் நின்றிருக்கமாட்டேன்
இன்று போல்

தோல்வி தரா உழைப்பை
காதலித்து இருந்தால்

இன்று தோற்றிருக்கமாட்டேன்
என் காதலில்

எல்லாம் இழந்தவன் காதலால்

எழுதியவர் : அருண் (23-Mar-13, 12:48 pm)
பார்வை : 165

மேலே