கண்ணீர்த்துளிகளை சிந்தவேண்டாம்..

பார்வையொன்று போதும் கண்ணே!!!

காதலை சொல்ல

சிந்தி வீணடிக்காதே!

உன் கண்ணீர்த்துளிகளை.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Nov-10, 6:04 pm)
பார்வை : 382

மேலே