உனக்காக பேசும்போது மட்டும்.....


பொய் பேசினாலும்

உண்மையை பேசுவதுபோல்

உதடுகள் பேசுகின்றன...

உனக்காக பேசும்போது மட்டும்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Nov-10, 8:25 am)
பார்வை : 416

மேலே