மாறாத அழகு...........



அழுது கண்ணீர்வடித்தாலும்

மாறாத அழகு

உலகில்

உனக்கு மட்டும்தான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Nov-10, 8:21 am)
Tanglish : maaradha alagu
பார்வை : 414

மேலே