எதிரிக்கும் வரக்கூடாது ...!
ஒருபுறம் சந்தேகப்படும் காதலன் ...
மறுபுறம் சண்டையை தொழிலாக கொண்ட
முறைமாமன் ...
ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அகப்பட்ட மான் போல் ..
செத்துக்கொண்டே வாழும் என் நிலை
என் எதிரிக்கும் வரக்கூடாது இறைவா ...!