கவிதை

வார்த்தைகளால் வடிக்க இயலாத கவிதையொன்று என் கண்களிலிருந்து கன்னத்தில் வடிகிறது ஒரு முறையேனும் வந்து வாசித்துச் செல்

எழுதியவர் : Mydeen (25-Mar-13, 5:55 pm)
சேர்த்தது : Nizar Mydeen
Tanglish : kavithai
பார்வை : 85

மேலே