கவிதை பிறக்கின்றது

கண்வலித்தால் கண்ணீர் வருகிறது

இதயம் வலித்தால் சோகம் பிறக்கிறது

மனம் துடித்தால் கவிதை பிறக்கின்றது

எழுதியவர் : ஈழத்துக் காவியா (27-Mar-13, 3:05 pm)
சேர்த்தது : Sugi Viththiya
பார்வை : 58

மேலே