கோபமே .....!

கோபமே .....!
உன்னை
நான் கோபிக்கிறேன் .....!
உருவமில்லா
உன்
உருக்குலைப்பால்
உயிருள்ள
உருவங்களின்
உயிர் படும்பாட்டை
நான் அறிவேன் ......
ஆதலால்
மீண்டும்
உன்னை நான்
கோபிக்கிறேன் .....!
நன் யார் .....?
உன் நண்பன்
"ஆசை " ...........!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (29-Mar-13, 7:28 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 118

மேலே