நட்பு

அள்ளிக்கொடுத்தது உறவு,
சொல்லிக்கொடுத்தது சொந்தம்,
தன்னைக்கொடுத்தது காதல்,
உயிரைக்கொடுத்தது நட்பு.

எழுதியவர் : kavimohan (29-Mar-13, 7:12 pm)
சேர்த்தது : kavimohan
பார்வை : 211

மேலே