முதல் காதல் எப்படி அழியும் ...?
பெற்றோருக்கு மகனாக ....
அண்ணனுக்கு தம்பியாக ...
தங்கைக்கு அண்ணனாக ...
மகனுக்கு அப்பாவாக ...
இருப்பதெல்லாம் சந்தோசம்தான்...
இவற்றையேல்லாம் விட -என்
அன்புக்காதலியின் காதலனாக
இருந்ததில் ஒரு சுகம்
இருக்கத்தான் செய்கிறது ...!
முதல் காதல் எப்படி அழியும் ...?
அழித்தவர் எவருள்ளார் ...?