உதடுகள்

காதல்
காதலன்
காதலி
என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது

நட்பு ,
நண்பன்
என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்

எழுதியவர் : dinu (25-Nov-10, 12:45 am)
சேர்த்தது : dinu
Tanglish : udadugal
பார்வை : 594

மேலே