என் காதலர் நொடி ...!

என் மனதில் எந்த நொடியில்
காதல் வந்ததோ தெரியாது ...!
தினம் மட்டுமே கொண்டாடுகிறேன் ..!
அதுதான் என் காதலர் தினம் ...!
வரப்போகும் நொடிகள்
அனைத்தும் உன்னை
காதலிக்கவே பயன்படுத்தப்போகிறேன் ...!
அதுதான் என் காதலர் நொடி ...!