புறத்தோலுக்கு .....!

பாம்புக்கு புரிந்த‌ வாழ்க்கை ..
தத்துவம் மனிதனுக்கு...
விளங்கிதில்லையே..
புறத்தோல் நிலையில்லை...
என்று அதுவே கழற்றிப்போட‌...
மனிதன் புறத்தோலுக்கு ...
அழகுபடுத்துகிறானே...

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (1-Apr-13, 4:05 pm)
பார்வை : 87

மேலே