இரவு

பூக்கள் கொண்டு வந்தான் - இந்திரன்
உனக்கு பூஜைகள் செய்ய.
வரும் வழியில்...
ஆங்காங்கே சிதறியவை ஜொலித்தன
விண்மீன்களாய்

எழுதியவர் : (1-Apr-13, 10:10 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : iravu
பார்வை : 69

மேலே