இன்பம் தருவது...

கடந்த காலத்தைக்
கண்டிப்பாக நினைக்காதே-
கண்ணீர்தான் வரும்..

எதிர்காலத்தை என்றும்
அதிகமாய் நினைக்காதே-
அச்சம்தான் வரும்..

நிகழ்காலத்தில் உழைத்து வாழ்-
நிச்சயம் இன்பம் தரும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Apr-13, 10:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : inbam tharuvathu
பார்வை : 166

மேலே