மனம்

அணு உலைகொதிப்பாய்
அடக்குமுறைச்சமரில்
என் இன மனங்கள்
மீளஎழும் போதும்
உயிர்களும் உரிமையாகும்

எழுதியவர் : ஜே.எஸ்.ராஜ் (3-Apr-13, 5:29 pm)
சேர்த்தது : rasigan js raj
பார்வை : 106

மேலே