ஜன்னல்கள்.

ஏசி அறையின் குளுமைக்காக
எந்நேரமும் சேர்ந்திருக்கிறது
ஜன்னல்கள்.
எப்போதோ வீசவிருக்கும்
தென்றலூக்காக
திறந்தேயிருக்கும்
குடிசையின் விரிசல்கள்...
குமார்ஸ்,,,
ஏசி அறையின் குளுமைக்காக
எந்நேரமும் சேர்ந்திருக்கிறது
ஜன்னல்கள்.
எப்போதோ வீசவிருக்கும்
தென்றலூக்காக
திறந்தேயிருக்கும்
குடிசையின் விரிசல்கள்...
குமார்ஸ்,,,