இனிய வாசனை

மெல்லிய நறுமணம்
இல்லை எங்கள் பகுதியில்
உங்களுக்கு விருப்பம் இல்லாத
மீன் வாடை
ஆனால் அதுதான் எங்களின்
உயிர் வாடை
எங்களை வாழவைக்கும்
இனிய வாசனை....

எழுதியவர் : சாந்தி (4-Apr-13, 11:58 pm)
Tanglish : iniya vasanai
பார்வை : 130

மேலே