தமிழினி

தமிழினி மெல்ல விழித்தெழும் நிதமும்
அமிழ்தினி அள்ளிப் பருகலாம் நமது
ஆயுளினி குறைந்தாலும் இருக்கும்வரை
மகிழ்பினி நிறைந்தே போகும்
யாழினி தணிந்திடும்
வாழ்வினி சுவைத்திடும்
உலகினி உணர்ந்திடும்
உண்மையினி உரைத்திடும்

எழுதியவர் : குருநாதன் (5-Apr-13, 2:51 pm)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 119

மேலே