காற்றும் கண்ணீரும்

அந்த காற்று கூட வேகமாக வீசி
என்
கண்ணீரை துடைகின்றது
அன்பே
நீ அருகில் இருந்தும் ஏன்
என்
கண்ணீரை துடைக்க மறுக்கின்றாய்
இந்த
கண்ணீருக்கு காரணம் நீ என்பதனாலோ .

எழுதியவர் : thirumagalmanogaran (8-Apr-13, 9:14 pm)
சேர்த்தது : Thirumagalmanogaran
Tanglish : kaatrum kanneerum
பார்வை : 96

மேலே