உன் நினைவுகளின் வலி தாங்கமுடியாமல்...


நான் சிந்தும்

கண்ணீர்த்துளிகளை

பார்த்துமா உனக்கு புரியவில்லை...

உன் பிரிவுகளின்

வலி தாங்கமுடியாமல்

இதயம் எப்படி துடிக்கிறதென்று......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Nov-10, 11:16 pm)
பார்வை : 595

மேலே